நீங்கள் தேடியது "Madurai Latest Breaking"
6 July 2020 6:09 PM IST
"கொரோனா எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு நோய்" - சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
இயற்கை சீற்றம்போல கொரோனா தொற்று ஒரு நிகழ்வு என்றும், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதே கொரோனாவிற்கான மருந்து என்றும் சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
6 July 2020 1:57 PM IST
கொரோனா சிகிச்சை மையங்களில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதார துறை மண்டல இணை இயக்குநர் பிரியா ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.