நீங்கள் தேடியது "Madurai District collector"

மதுரையில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
6 Aug 2020 5:30 PM IST

"மதுரையில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் வைகை ஆற்றை மேம்படுத்த 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
6 Aug 2020 4:06 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்பு
28 April 2019 5:28 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நாகராஜன், இன்று பொறுப்பேற்று கொண்டார்.

பாசன கண்மாயை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு...
5 Feb 2019 2:44 AM IST

பாசன கண்மாயை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு...

மதுரை அருகே ஆக்கிரமிப்பில் உள்ள 100 ஏக்கர் பாசன கண்மாயை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் மனு அளித்துள்ளனர்.

மதுரையில் கருணாநிதி வெண்கல சிலை - அனுமதி வழங்க, மு.க. அழகிரி கோரிக்கை
8 Sept 2018 2:25 AM IST

"மதுரையில் கருணாநிதி வெண்கல சிலை" - அனுமதி வழங்க, மு.க. அழகிரி கோரிக்கை

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி கோரி, கடிதம் அனுப்பி உள்ளார்.

ஜூலை 2ம் தேதி முதல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்
29 Jun 2018 7:25 PM IST

ஜூலை 2ம் தேதி முதல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்

மதுரை மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.