நீங்கள் தேடியது "Made"
22 May 2021 7:12 PM IST
ஸ்பூட்னிக் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிப்பு" - "ஆகஸ்ட்டில் உற்பத்தி தொடங்கும்"
இந்தியாவில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் டி.பி. வெங்கடேஷ் வர்மா அறிவித்துள்ளார்
14 Nov 2018 1:27 PM IST
கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது - ககன்தீப் சிங் பேடி
கஜா புயல், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, நாளை பள்ளி கல்லூரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
9 Nov 2018 5:03 PM IST
இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - திருநாவுக்கரசர்
ரூபாய் நோட்டு மாற்ற விவகாரம் நாட்டு மக்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தாக்குதல் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.
25 Aug 2018 11:52 AM IST
குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ராக்கி கயிறு விற்பனை...
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்கத்தினாலான ராக்கி கயிறு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.



