கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது - ககன்தீப் சிங் பேடி

கஜா புயல், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, நாளை பள்ளி கல்லூரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது - ககன்தீப்  சிங் பேடி
x
கஜா புயல், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, நாளை பள்ளி கல்லூரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ககன் தீப் சிங் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில், முன்னேற்பாடுகள் குறித்த ஆலோனை கூட்டம் நடந்தது. பின்னர் பேசிய ககன் தீப் சிங் பேடி, கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருப்பதாக பாராட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்