நீங்கள் தேடியது "lottery tickets"

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை : 19 பேர் கைது - லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
22 Feb 2019 9:14 PM GMT

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை : 19 பேர் கைது - லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து கருப்பூர் பகுதியில் லாட்டரி சீட்டு விநியோகம் செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை அருகே தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி பறிமுதல் : 2 பேர் கைது
24 Nov 2018 2:35 AM GMT

மதுரை அருகே தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி பறிமுதல் : 2 பேர் கைது

மதுரை அருகே தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.