நீங்கள் தேடியது "lady murder"

பெண் கொலை 3 ஆன்டுகளுக்கு பின் குற்றவாளி கைது
28 Jan 2019 5:29 AM GMT

பெண் கொலை 3 ஆன்டுகளுக்கு பின் குற்றவாளி கைது

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவரை கைது செய்து, போலீசார் நடத்திய விசாரணையில்,கொலை செய்து 50 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

விருப்பத்திற்கு இணங்காததால் ஆத்திரம் : கள்ளக்காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் கைது
21 Nov 2018 12:17 PM GMT

விருப்பத்திற்கு இணங்காததால் ஆத்திரம் : கள்ளக்காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் கைது

மதுரை அருகே விருப்பத்திற்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை வெட்டி படுகொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

உரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
21 Oct 2018 2:15 AM GMT

உரிய நேரத்தில் விசாரிக்காததால் பெண் கொலை செய்யப்பட்ட பரிதாபம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னையில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருடன் போலீஸ் - 07.09.2018 - தனியாக வீட்டில் இளம்பெண் மட்டுமே இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள்
7 Sep 2018 5:22 PM GMT

திருடன் போலீஸ் - 07.09.2018 - தனியாக வீட்டில் இளம்பெண் மட்டுமே இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள்

திருடன் போலீஸ் - 07.09.2018 - தனியாக வீட்டில் இளம்பெண் மட்டுமே இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள்... நள்ளிரவில் கொலை செய்து பணம் மற்றும் நகை கொள்ளை