நீங்கள் தேடியது "Koothandavar Temple"

கூத்தாண்டவர் கோயில் திருவிழா - தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்
22 May 2019 3:33 AM GMT

கூத்தாண்டவர் கோயில் திருவிழா - தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சிதம்பரம் அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று தாலி கட்டிக் கொண்டனர்.

கூத்தாண்டவர்கோவிலில் திருவிழா - ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பு
16 May 2019 2:28 AM GMT

கூத்தாண்டவர்கோவிலில் திருவிழா - ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பு

சிதம்பரம் அண்ணாமலைநகர் கூத்தாண்டவர்கோவிலில் அரவான் களப்பலி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருக்கோவிலூர் அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழா
24 April 2019 4:38 AM GMT

திருக்கோவிலூர் அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழா

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கூத்தாண்டவர் கோவில் விழாவில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

வெகு விமரிசையாக நடைபெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம்
17 April 2019 9:12 AM GMT

வெகு விமரிசையாக நடைபெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம்

விழுப்புரம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

களைகட்டியுள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா
14 April 2019 11:47 AM GMT

களைகட்டியுள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா

மத்திய, மாநில அரசுகள் நிறைய சலுகைகளை வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா இன்று தொடக்கம்
2 April 2019 3:01 AM GMT

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா சாரகை வார்த்தலுடன் இன்று தொடங்குகிறது.