களைகட்டியுள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா
பதிவு : ஏப்ரல் 14, 2019, 05:17 PM
மத்திய, மாநில அரசுகள் நிறைய சலுகைகளை வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* மூன்றாம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகளின் குலதெய்வமான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

* விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 16 ஆம் தேதி சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் திருநங்கைகள் தங்களை மணப்பெண்கள்போல் அலங்கரித்துக்கொண்டு கோவில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். பின்னர், மறுநாள் 17 ஆம் தேதி சித்திரை தேரோட்டம் நடக்கிறது.

* இந்த திருவிழாவில் கலந்துகொள்ள  நாடு முழுவதிலும் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிய துவங்கியுள்ளனர்.

* விழுப்புரம் வந்துள்ள திருநங்கைகள், உற்சாகமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்த படியும், சக திருநங்கைகள் உடன் செல்பி எடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

* தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட கூவாகம் திருவிழாவையே மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதாக கூறும் திருநங்கைகள், கூவாகம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

முதல்முறையாக திருநங்கைகளுக்காக கட்டப்பட்ட கழிப்பிடம் : அடிப்படை வசதிகள் இன்றி மூடிக்கிடப்பதாக குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பிடம், அடிப்படை வசதிகள் இன்றி மூடி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

29 views

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : திருநங்கையர் தர்ணா

வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இழிவாக பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கையர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

75 views

நீண்ட போராட்டத்திற்குப் பின் செவிலியர் படிப்பில் சேர்ந்த இந்தியாவின் முதல் திருநங்கை

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவருக்கு நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு செவிலியர் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம், இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

341 views

விஜய் சேதுபதிக்கு நடிப்பு சொல்லி தரும் இயக்குனர்

நடிகர் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

798 views

பிற செய்திகள்

ஜூன் 14 வரை, 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் - படகு, வலை ஆகியவற்றை பாதுகாக்கும் மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள், தங்கள் வலைகள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

13 views

அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் எந்த காலத்திலும் இணையாது - தினகரன் திட்டவட்டம்

திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஞானசேகரை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்

67 views

சென்னையில் ஸ்மிருதிராணி பிரசாரம் - திறந்த வேனில், வாக்கு சேகரித்த ஸ்மிருதி

சென்னை பூக்கடை பஜார் பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

123 views

நரசிங்கப் பெருமாள் கோயில் சிறப்பு வழிபாடு

அம்மையநாயக்கனூர் நரசிங்கப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

36 views

வெற்றிலை பிரித்து கொடுக்கும் விநோத திருவிழா - ஏராளமான கிராமத்தினர் பங்கேற்பு

மதுரை மேலூரில் தமிழ்புத்தாண்டில் விவசாயம் செழிக்க வெற்றிலையை பிரித்து கொடுத்து வழிபடும் விநோத திருவிழா நடைபெற்றது.

34 views

ஜே.கே. ரித்தீஷின் உடல் இன்று மாலை அடக்கம் - அரசியல் தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி

மாரடைப்பால் காலமான நடிகர் ஜே.கே. ரித்தீஷின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

795 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.