நீங்கள் தேடியது "kidnapping children"

இரண்டரை வயது குழந்தையோடு ஓட்டம் பிடித்த பெண்  : குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்த போலீசார்
30 Jan 2020 1:45 AM IST

"இரண்டரை வயது குழந்தையோடு ஓட்டம் பிடித்த பெண் : குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்த போலீசார்"

திருப்பூர் அருகே குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு வந்த பெண் அதே குழந்தையை தூக்கிக் கொண்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? : சென்னை உயர்நீதிமன்றம்
24 Aug 2018 7:58 PM IST

குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? : சென்னை உயர்நீதிமன்றம்

குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து உள்துறை. சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.