நீங்கள் தேடியது "Kidnappers"

கோவை சிறுமி கொலை வழக்கு : கைதானவர் கோவை மத்திய சிறையில் அடைப்பு
1 April 2019 8:08 AM GMT

கோவை சிறுமி கொலை வழக்கு : கைதானவர் கோவை மத்திய சிறையில் அடைப்பு

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் கடந்த 25ஆம் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி, 26ஆம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

துடியலூர் சிறுமி கொலை - தகவல் தெரிவித்தால் சன்மானம்
28 March 2019 9:31 AM GMT

துடியலூர் சிறுமி கொலை - "தகவல் தெரிவித்தால் சன்மானம்"

கோவை பன்னிமடை அருகே 6 வயது சிறுமி கொலை வழக்கில் கூடுதலாக அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு, தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மாயமான 7வயது சிறுமி சடலமாக மீட்பு : பெற்றோர், உறவினர்களிடம் போலீஸ் விசாரணை
26 March 2019 9:44 AM GMT

மாயமான 7வயது சிறுமி சடலமாக மீட்பு : பெற்றோர், உறவினர்களிடம் போலீஸ் விசாரணை

கோவை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 7 வயது சிறுமி, இறந்தநிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மாயமான 7 வயது சிறுமி சடலமாக மீட்பு...
26 March 2019 9:17 AM GMT

கோவை : மாயமான 7 வயது சிறுமி சடலமாக மீட்பு...

கோவை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமான 7 வயது சிறுமி, இறந்தநிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞரை கடத்தி மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம்...
3 Oct 2018 9:58 PM GMT

இளைஞரை கடத்தி மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம்...

ஜோலார்பேட்டை அருகே, நள்ளிரவில் இளைஞரை கடத்தி மைனர் பெண்ணுடன் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து தாக்கியதில் கஜேந்திரன் என்பவர் உயிரிழப்பு
29 Aug 2018 4:58 AM GMT

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து தாக்கியதில் கஜேந்திரன் என்பவர் உயிரிழப்பு

குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த கஜேந்திரன் 3 மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீட்டில் படித்து கொண்டிருந்த மாணவி கடத்தல் - இரண்டு இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு
7 Aug 2018 7:08 AM GMT

வீட்டில் படித்து கொண்டிருந்த மாணவி கடத்தல் - இரண்டு இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஒசூரில் வீட்டில் பாடம் படித்து கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுத எழுத்து - 05.07.2018 - வாட்ஸ்அப் வதந்திகள் : தடுக்க வேண்டியது யார் ?
5 July 2018 5:05 PM GMT

ஆயுத எழுத்து - 05.07.2018 - வாட்ஸ்அப் வதந்திகள் : தடுக்க வேண்டியது யார் ?

ஆயுத எழுத்து - 05.07.2018 சிறப்பு விருந்தினர்கள் எஸ்.பாலு, காவல்துறை(ஓய்வு), கமல், சட்டமாணவர், ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க, வி.பாலு,வழக்கறிஞர் நேரடி விவாத நிகழ்ச்சி..