நீங்கள் தேடியது "Kerala Governor"

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள், முதலமைச்சரை பெருமைப்படுத்தவே வாசிக்கின்றேன் - கேரள ஆளுநர் தகவல்
29 Jan 2020 2:09 PM IST

"குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள், முதலமைச்சரை பெருமைப்படுத்தவே வாசிக்கின்றேன்" - கேரள ஆளுநர் தகவல்

முதலமைச்சருக்கு மரியாதை செய்வதற்காக குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கேரள அரசின் கருத்துக்களை வாசிக்கிறேன் என கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியுள்ளார்.

கேரள அரசு உச்சநீதிமன்றம் சென்றது நெறிமுறை மீறல் - கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கருத்து
16 Jan 2020 9:22 PM IST

"கேரள அரசு உச்சநீதிமன்றம் சென்றது நெறிமுறை மீறல்" - கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கருத்து

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது நெறிமுறை மீறல் மற்றும் மரியாதை மீறல் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் புகார் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் வீடு புதுப்பிக்க காரணமே தந்தி டிவி தான்- சைதை துரைசாமி
26 Feb 2019 6:27 PM IST

"எம்.ஜி.ஆர் வீடு புதுப்பிக்க காரணமே தந்தி டிவி தான்"- சைதை துரைசாமி

கேரள மாநிலத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு, புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

விவசாயின் மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் - கேரள ஆளுநர் சதாசிவம்
7 Oct 2018 6:26 AM IST

"விவசாயின் மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்" - கேரள ஆளுநர் சதாசிவம்

விவசாயின் மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுவதாகவும், நீதிபதி பணி ஓய்வுக்கு பின்னர் விவசாயம் செய்வதற்காக சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் கேரளா மீது கொண்ட அன்பால் ஆளுநர் பதவியை ஏற்று கொண்டதாகவும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.