நீங்கள் தேடியது "kerala floods latest news"

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதி - பினராயி விஜயனிடம் வழங்கினார் நாராயணசாமி
6 Dec 2018 5:13 AM IST

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதி - பினராயி விஜயனிடம் வழங்கினார் நாராயணசாமி

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதியை பினராயி விஜயனிடம் வழங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கன மழை - மஞ்சள் எச்சரிக்கை
24 Sept 2018 11:40 AM IST

கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கன மழை - "மஞ்சள் எச்சரிக்கை"

கேரளாவில் உள்ள நான்கு மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்யக்கூடும் என கேரள வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கேரள அரசு இறங்கியுள்ளது.

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள  நிவாரணத்திற்கு வழங்கிய சிறுமி
20 Aug 2018 8:53 AM IST

சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய சிறுமி

விழுப்புரத்தைச் சேர்ந்த அனுப்பிரியா சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள பாதிப்புக்கு அளிக்க முன்வந்துள்ளார்.