நீங்கள் தேடியது "Karnataka Flood"

கர்நாடகா வெள்ள பாதிப்பு - நிவாரண பொருட்கள் வழங்கிய திமுகவினர்
1 Sep 2019 6:01 PM GMT

கர்நாடகா வெள்ள பாதிப்பு - நிவாரண பொருட்கள் வழங்கிய திமுகவினர்

கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்

கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி
15 Aug 2019 9:23 PM GMT

கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும்  உபரிநீர் வரத்து அதிகரிப்பு
12 Aug 2019 5:38 AM GMT

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் உபரிநீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் வரத்து தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவிற்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 புள்ளி15 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் நிலச்சரிவு - பேரிடர் மீட்பு குழுவுடன் தந்தி டிவி தரும் பிரத்யேக தகவல்
20 Aug 2018 2:13 AM GMT

கர்நாடகாவில் நிலச்சரிவு - பேரிடர் மீட்பு குழுவுடன் தந்தி டிவி தரும் பிரத்யேக தகவல்

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவில் ஏற்பட்டுள்ளது

கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு - ஆறு, குளங்களில் தண்ணீர் நிரம்பியது
12 July 2018 11:20 AM GMT

கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு - ஆறு, குளங்களில் தண்ணீர் நிரம்பியது

கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.