நீங்கள் தேடியது "Kapaleeshwarar Temple"

வறண்டுபோன கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் : குளம், குட்டையாக மாறியதால் பறவைகள் தவிப்பு
2 May 2019 10:35 AM IST

வறண்டுபோன கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் : குளம், குட்டையாக மாறியதால் பறவைகள் தவிப்பு

கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் குட்டையாக மாறியுள்ளது.

அரசியல்வாதிகள் படையெடுக்கும் ஆலயம் - அடிப்படை வசதிகள் செய்யப்படாத அவலம்
2 Jan 2019 1:17 AM IST

அரசியல்வாதிகள் படையெடுக்கும் ஆலயம் - அடிப்படை வசதிகள் செய்யப்படாத அவலம்

கரூர் அருகே, அரசியல்வாதிகள் மட்டுமின்றி பல முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் கோவில் ஒன்று, அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் விசாரணை
13 Oct 2018 5:05 PM IST

கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் விசாரணை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஈரோட்டில் கோயில் அருகேயுள்ள கடைகள் அகற்றம் - வியாபாரிகள் வேதனை
4 July 2018 2:28 PM IST

ஈரோட்டில் கோயில் அருகேயுள்ள கடைகள் அகற்றம் - வியாபாரிகள் வேதனை

50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கடைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர்.