வறண்டுபோன கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் : குளம், குட்டையாக மாறியதால் பறவைகள் தவிப்பு

கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் குட்டையாக மாறியுள்ளது.
வறண்டுபோன கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் : குளம், குட்டையாக மாறியதால் பறவைகள் தவிப்பு
x
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் குட்டையாக மாறியுள்ளது. குளத்தில் போதிய அளவிற்கு தண்ணீர் இல்லாததால் வாத்துக்கள் உள்ளிட்ட பறவைகள் தவித்து வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குளம் முற்றிலும் வறண்டுபோக வாய்ப்புள்ளதால் குளத்தில் வசிக்கும் மீன்களை காப்பாற்ற, அதில் தண்ணீர் நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்