நீங்கள் தேடியது "kanyakumari police murder"
16 Jan 2020 11:29 PM IST
வில்சன் கொலை வழக்கு : கொலையாளிகளுக்கு 3 நாள் நீதிமன்ற காவல்
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தமீம், தவுபிக் ஆகியோரை 3- நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
16 Jan 2020 9:19 PM IST
வில்சன் கொலைக்கும், இலங்கை இளைஞருக்கும் தொடர்பா? - கீழக்கரையில் போலீசார் தீவிர விசாரணை
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலைக்கும், ராமநாதபுரத்தில் தங்கியிருந்த இலங்கை இளைஞர் முகமது அப்பாஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Jan 2020 5:27 PM IST
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : கைதான இருவரிடம் தக்கலையில் விசாரணை
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகிய இருவரிடமும் தக்கலை காவல்நிலையத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


