நீங்கள் தேடியது "Kangayam breeds"

காளையர்களை மிரட்சி அடைய வைக்க தயாராகும் காங்கேயம் காளை மருது
26 Dec 2019 11:40 AM GMT

காளையர்களை மிரட்சி அடைய வைக்க தயாராகும் காங்கேயம் காளை 'மருது'

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காளைகள் தயாராகி வரும் நிலையில், சேலம் அருகே மிரட்டும் தோரணையில், காங்கேயம் காளை ஒன்று தயாராகி வருகிறது. அது குறித்த செய்தித்தொகுப்பு....

ஜல்லிக்கட்டு நடத்த தயாராகும் மதுரை : காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் காளையர்கள்
22 Dec 2019 7:41 PM GMT

ஜல்லிக்கட்டு நடத்த தயாராகும் மதுரை : காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் காளையர்கள்

ஜல்லிக்கட்டு போட்டிகள் தை மாதம் தொடங்க உள்ள நிலையில், காளைகளை தயார்படுத்தும் பணியில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பெண்கள் - நீச்சல், நடை மற்றும் மண் குத்தும் பயிற்சிகள் தீவிரம்
22 Dec 2019 9:37 AM GMT

காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பெண்கள் - நீச்சல், நடை மற்றும் மண் குத்தும் பயிற்சிகள் தீவிரம்

புதுக்கோட்டை பகுதி இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தங்கள் காளைகளை முழு வீச்சில் தயார்படுத்தி வருகின்றனர்.

களம் காண தயாராகும் காளைகள் ஆன்லைனில் பதிவு - கால்நடை மருத்துவமனையில் பணிகள் தீவிரம்
20 Dec 2019 8:37 PM GMT

"களம் காண தயாராகும் காளைகள் ஆன்லைனில் பதிவு - கால்நடை மருத்துவமனையில் பணிகள் தீவிரம்"

ஜல்லிக்கட்டில் களம் காண தயாராகும் காளைகளை, ஆன்லைனில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.