நீங்கள் தேடியது "Kadayanallur"

வாகனங்களிலிருந்து திடீர் திடீரென மாயமாகும் பெட்ரோல்....   மர்மத்தை உடைத்த சிசிடிவி
2 Jun 2022 3:58 AM GMT

வாகனங்களிலிருந்து திடீர் திடீரென மாயமாகும் பெட்ரோல்.... மர்மத்தை உடைத்த சிசிடிவி

தென்காசி கடையநல்லூரில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பஞ்சாயத்து தலைவராக இளம் பெண் பதவியேற்பு - அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்
21 Oct 2021 2:51 AM GMT

பஞ்சாயத்து தலைவராக இளம் பெண் பதவியேற்பு - "அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்"

தென்காசி மாவட்டம் தெற்குமேடு பஞ்சாயத்து தலைவராக, பட்டதாரி இளம் பெண் பதவியேற்றார்.

குடிநீர் கிணறு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் - கால்வாய் அமைத்து மாற்று பாதையில் திருப்பிவிட கோரிக்கை
30 Jan 2020 10:28 AM GMT

குடிநீர் கிணறு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் - கால்வாய் அமைத்து மாற்று பாதையில் திருப்பிவிட கோரிக்கை

கடையநல்லூர் அருகே நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் குடிதண்ணீர் கிணற்றை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

திறந்த வெளி கிணறு அமைக்கும் பணி - நகராட்சி அதிகாரிகள் ஆய்வு...
22 Jun 2019 11:53 PM GMT

திறந்த வெளி கிணறு அமைக்கும் பணி - நகராட்சி அதிகாரிகள் ஆய்வு...

ரூ. 25 லட்சம் செலவில் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
16 Sep 2018 2:57 AM GMT

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் - மறைமுகமாக செல்போனில் பதிவு செய்த நபர்
27 Aug 2018 2:33 PM GMT

ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் - மறைமுகமாக செல்போனில் பதிவு செய்த நபர்

ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்