குறுக்கே வந்து போன துண்டு போட்ட ஆசாமி.. - கோயிலை கண்ட மக்களுக்கு ஷாக்..

கடையநல்லூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை, சிசிடிவி மூலம் கண்டுபிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளம்புளி கிராமத்தில் ஸ்ரீ பூ மாரியம்மாள் கோயிலில் உண்டியலை உடைத்து, பிக்கப் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்த‌து. சிசிடிவி அடிப்படையில், கரடிகுளம் நமச்சிவாயாபுரம் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவர் திருடியதை கண்டுபிடித்து கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com