நீங்கள் தேடியது "Justice Kirubakaran"
5 Oct 2018 4:28 AM IST
மூளை பாதித்த சிறுவனை குணப்படுத்த முடியாது - நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையை படித்து கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்
மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது என மருத்துவ நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையை படித்து உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்கலங்கினார்.
22 July 2018 4:10 PM IST
"தமிழ் மொழி, தமிழர் நாகரீகம் மிக தொன்மையானது"-உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
தொன்மையான தமிழ் மொழி மற்றும் தமிழர் நாகரீகத்தை, அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ள வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
7 July 2018 7:51 PM IST
"18 எம்.எல்.ஏக்கள் வழக்கு : நீதி வெல்லும்" - டி.டி.வி. தினகரன்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், நிச்சயம் நீதி கிடைக்கும் - டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 7:22 AM IST
சட்டத்தை உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏன் மருத்துவ சான்றை கட்டாயமாக்கக்கூடாது? உயர்நீதிமன்றம் நீதிபதி கருத்து
நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
22 Jun 2018 11:00 AM IST
"நீதித்துறையினரே நீதிபதிகள் குறித்து விமர்சனம்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை
நீதித்துறையை சேர்ந்தவர்களே, நீதிபதிகளை விமர்சிப்பதை தடுக்காவிட்டால் அது நீதித்துறையின் தற்கொலைக்கு வழிவகுக்கும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.




