நீங்கள் தேடியது "journalist killed"
17 July 2021 12:25 PM IST
புலிட்சர் விருது வென்ற இந்திய ஊடகவியலாளர் - ஆப்கனில் தலிபான் தாக்குதலில் உயிரிழப்பு
உலக புகழ்பெற்ற புலிட்சர் விருது வென்ற இந்திய புகைப்பட ஊடகவியலாளர், டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 July 2020 12:43 PM IST
பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு - மகள்கள் கண்முன்னே நடந்த பயங்கரம்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த பத்திரிகையாளர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
24 Nov 2019 10:35 AM IST
58 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினம் - மணிலாவில் பத்திரிகையாளர்கள் பேரணி
பிலிப்பைன்ஸ் நாட்டில் 58 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்


