58 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினம் - மணிலாவில் பத்திரிகையாளர்கள் பேரணி

பிலிப்பைன்ஸ் நாட்டில் 58 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்
58 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினம் - மணிலாவில் பத்திரிகையாளர்கள் பேரணி
x
கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி 32 பத்திரிகையாளர்கள் உள்பட 58 பேரை ஆயுதம் தாங்கிய குழு ஒன்று கொன்று குவித்தது. பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட கோர நிகழ்வில் உயிரிழந்தவர்களின் நினைவாக பத்திரிகையாளர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் பங்கேற்ற பேரணி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்