நீங்கள் தேடியது "jipmer hospital"
10 March 2020 12:12 AM IST
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
17 Jun 2019 2:08 AM IST
மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி...
மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜ் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
14 Jun 2019 10:52 AM IST
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
14 Jun 2019 9:35 AM IST
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம்
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம்.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது
5 March 2019 10:52 AM IST
பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் : சோதனை செய்வதாக கூறி அத்துமீறல்
பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி மருத்துவரை தள்ளிவிட்டு வெளியே வந்த பெண், சம்பவத்தை உறவினர்களிடம் கூறி கதறியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jan 2019 5:25 PM IST
ஜிப்மர் மருத்துவமனையின் குரூப் சி பணியிடங்கள் : புதுச்சேரி இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
27 Dec 2018 4:42 PM IST
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணப்பை பறிப்பு - 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை
கடலூர் அருகே பெட்ரோல் பங்க்கில் ஊழியரை அரிவாளால் வெட்டி பணப்பையை பறித்து சென்ற வழக்கில் 8 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


