நீங்கள் தேடியது "Jayalalithaa Audio"
25 Sept 2018 6:13 PM IST
"ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் விலக வேண்டும்" - மனோஜ் பாண்டியன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வாக்குமூலங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
24 Sept 2018 5:02 PM IST
"மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட நாங்கள் தயார்" - ராஜா செந்தூர்பாண்டியன்
ஆறுமுகசாமி ஆணையத்தில் குறுக்கு விசாரணை : அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் ஆஜர்
19 Jun 2018 7:57 AM IST
அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை : பிற நோயாளிகள் பயன்படுத்துவதாக தகவல்
அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, பிற நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளும் விசாரணைக்கு உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
5 Jun 2018 6:41 PM IST
சிகிச்சையின்போது ஜெயலலிதாவிற்கு பாதாம் அல்வா
சிகிச்சையின்போது ஜெயலலிதாவிற்கு பாதாம் அல்வா கொடுக்கப்பட்டது ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் உறுதியாகியுள்ளது.



