நீங்கள் தேடியது "Jayakumar MGR Centenary"

வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிரடி
1 Oct 2018 8:11 PM GMT

வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிரடி

எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயார் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது, உயர்நீதிமன்றத்தில் ஊழல் புகார் தொடுத்துள்ளோம் - ஆர்.எஸ்.பாரதி
1 Oct 2018 1:54 PM GMT

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது, உயர்நீதிமன்றத்தில் ஊழல் புகார் தொடுத்துள்ளோம் - ஆர்.எஸ்.பாரதி

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் புகார் குறித்து, ஆதாரங்களை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக ​திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

அதிமுகவை விமர்சிக்க தகுதி உள்ளதா ? என தினகரன் சிந்திக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
1 Oct 2018 2:39 AM GMT

அதிமுகவை விமர்சிக்க தகுதி உள்ளதா ? என தினகரன் சிந்திக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அதிமுகவை விமர்சிக்க தகுதி உள்ளதா என்று தினகரன் முதலில் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் மீது ஸ்டாலின் விமர்சனம்
30 Sep 2018 8:59 PM GMT

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் மீது ஸ்டாலின் விமர்சனம்

மத்திய மாநில அரசுகள், பொய்யர்களின் கூடாரம் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.