நீங்கள் தேடியது "indian passport"
18 Oct 2018 3:28 PM IST
காத்துகிடந்த மக்கள் - அழைப்பு விடுத்துவிட்டு விடுமுறை அறிவித்த பாஸ்போர்ட் அலுவலகம்...
சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டு, திடீரென விடுமுறை அறிவித்ததால், பாஸ்போர்ட் காத்துக்கிடந்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
3 July 2018 12:57 PM IST
போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ய முயன்ற 19 பேர் கைது
சென்னையில் இருந்து கனடாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற 3 பெண்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Jun 2018 10:09 PM IST
போலி பாஸ்போர்ட் கும்பலுக்கும் திரைத்துறைக்கும் தொடர்பு..?
போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலுக்கும், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்
28 Jun 2018 5:05 PM IST
50 கி.மீ தூரத்திற்கு ஒரு இடத்தில் பாஸ்போர்ட் பெறும் வசதி
50 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக ஒவ்வொரு இடத்திலும் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவம் வழங்க 214 தபால் நிலையங்கள் செயல்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 9:34 AM IST
பாஸ்போர்ட் பெற புதிய செயலி அறிமுகம்
இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் இருந்தும், சுலபமாக புதிய பாஸ்போர்ட்டை பெறும் வகையில், பாஸ்போர்ட் சேவா என்ற மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.




