நீங்கள் தேடியது "Indian 2 Movie Shooting Spot Accident"
6 Aug 2020 1:04 PM GMT
இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாயும், படுகாயமடைந்த ஒருவரின் குடும்பத்திற்கு 90 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கப்பட்டது.
27 Feb 2020 11:19 AM GMT
லைக்கா நிறுவன மேலாளரின் முன் ஜாமீன் மனு - மார்ச் 2ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு
இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி லைக்கா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
27 Feb 2020 8:23 AM GMT
இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து - இயக்குநர் சங்கர் நேரில் ஆஜர்
இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்த விசாரணைக்காக, இயக்குனர் சங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.
21 Feb 2020 4:24 PM GMT
(21/02/2020) ஆயுத எழுத்து : இந்தியன் 2 விபத்து - யார் பொறுப்பு..?
சிறப்பு விருந்தினர்களாக : ஆர்.கே.செல்வமணி, ஃபெப்சி தலைவர் // ராசி அழகப்பன், இயக்குனர் // கோவை சத்யன், அதிமுக // பிஸ்மி, பத்திரிகையாளர்
21 Feb 2020 9:55 AM GMT
"காப்பீடு, மருத்துவ வசதி, அனைத்தும் உறுதி செய்த பிறகே தொழிலாளர்கள் பணி" - ஆர்.கே. செல்வமணி
காப்பீடு, மருத்துவ வசதி, உரிய பாதுகாப்பு ஏற்பாடு ஆகிய உறுதி அளிப்பு செய்யும் நிறுவனங்களுடன் மட்டுமே பணியாற்றுவோம் என ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.
20 Feb 2020 1:38 PM GMT
"Indian2 Accident : என் குடும்பத்தில் நடந்த விபத்தாகவே பார்க்கிறேன்" - கமல்ஹாசன்
சினிமா தொழிலாளர்களுக்கு காப்பீடு இருக்க வேண்டியது அவசியம் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
20 Feb 2020 12:18 PM GMT
"பிகில், இந்தியன்-2 என தொடரும் விபத்துகளால், படப்பிடிப்பு தளம் பாதுகாப்பானதா?" - வெங்கட் சுபா கேள்வி
பிகிலை தொடர்ந்து இந்தியன்-2 விலும் விபத்தை ஏற்படுத்திய படிப்பிடிப்பு தளம் பாதுகாப்பானதா என தயாரிப்பாளர் வெங்கட் சுபா சந்தேகம் எழுப்பியுள்ளார்.