"காப்பீடு, மருத்துவ வசதி, அனைத்தும் உறுதி செய்த பிறகே தொழிலாளர்கள் பணி" - ஆர்.கே. செல்வமணி
காப்பீடு, மருத்துவ வசதி, உரிய பாதுகாப்பு ஏற்பாடு ஆகிய உறுதி அளிப்பு செய்யும் நிறுவனங்களுடன் மட்டுமே பணியாற்றுவோம் என ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.
காப்பீடு, மருத்துவ வசதி, உரிய பாதுகாப்பு ஏற்பாடு ஆகிய உறுதி அளிப்பு செய்யும் நிறுவனங்களுடன் மட்டுமே பணியாற்றுவோம் என திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிற்சாலை உபகரணங்களை படப்பிடிப்புக்கு பயன்படுத்தினால் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.
Next Story