நீங்கள் தேடியது "indian 2 motion poster"

இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசன்
21 Nov 2020 6:22 AM GMT

இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசன்

மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து - இயக்குநர் சங்கர் நேரில் ஆஜர்
27 Feb 2020 8:23 AM GMT

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து - இயக்குநர் சங்கர் நேரில் ஆஜர்

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்த விசாரணைக்காக, இயக்குனர் சங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.

(21/02/2020) ஆயுத எழுத்து : இந்தியன் 2 விபத்து - யார் பொறுப்பு..?
21 Feb 2020 4:24 PM GMT

(21/02/2020) ஆயுத எழுத்து : இந்தியன் 2 விபத்து - யார் பொறுப்பு..?

சிறப்பு விருந்தினர்களாக : ஆர்.கே.செல்வமணி, ஃபெப்சி தலைவர் // ராசி அழகப்பன், இயக்குனர் // கோவை சத்யன், அதிமுக // பிஸ்மி, பத்திரிகையாளர்

காப்பீடு, மருத்துவ வசதி, அனைத்தும் உறுதி செய்த பிறகே தொழிலாளர்கள் பணி - ஆர்.கே. செல்வமணி
21 Feb 2020 9:55 AM GMT

"காப்பீடு, மருத்துவ வசதி, அனைத்தும் உறுதி செய்த பிறகே தொழிலாளர்கள் பணி" - ஆர்.கே. செல்வமணி

காப்பீடு, மருத்துவ வசதி, உரிய பாதுகாப்பு ஏற்பாடு ஆகிய உறுதி அளிப்பு செய்யும் நிறுவனங்களுடன் மட்டுமே பணியாற்றுவோம் என ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.

Indian2 Accident : என் குடும்பத்தில் நடந்த விபத்தாகவே பார்க்கிறேன் - கமல்ஹாசன்
20 Feb 2020 1:38 PM GMT

"Indian2 Accident : என் குடும்பத்தில் நடந்த விபத்தாகவே பார்க்கிறேன்" - கமல்ஹாசன்

சினிமா தொழிலாளர்களுக்கு காப்பீடு இருக்க வேண்டியது அவசியம் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

பிகில், இந்தியன்-2 என தொடரும் விபத்துகளால், படப்பிடிப்பு தளம் பாதுகாப்பானதா? - வெங்கட் சுபா கேள்வி
20 Feb 2020 12:18 PM GMT

"பிகில், இந்தியன்-2 என தொடரும் விபத்துகளால், படப்பிடிப்பு தளம் பாதுகாப்பானதா?" - வெங்கட் சுபா கேள்வி

பிகிலை தொடர்ந்து இந்தியன்-2 விலும் விபத்தை ஏற்படுத்திய படிப்பிடிப்பு தளம் பாதுகாப்பானதா என தயாரிப்பாளர் வெங்கட் சுபா சந்தேகம் எழுப்பியுள்ளார்.