நீங்கள் தேடியது "ஆர்.கே. செல்வமணி"

படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி
29 Aug 2020 10:14 AM GMT

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

காப்பீடு, மருத்துவ வசதி, அனைத்தும் உறுதி செய்த பிறகே தொழிலாளர்கள் பணி - ஆர்.கே. செல்வமணி
21 Feb 2020 9:55 AM GMT

"காப்பீடு, மருத்துவ வசதி, அனைத்தும் உறுதி செய்த பிறகே தொழிலாளர்கள் பணி" - ஆர்.கே. செல்வமணி

காப்பீடு, மருத்துவ வசதி, உரிய பாதுகாப்பு ஏற்பாடு ஆகிய உறுதி அளிப்பு செய்யும் நிறுவனங்களுடன் மட்டுமே பணியாற்றுவோம் என ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.