நீங்கள் தேடியது "India China Border Issue"

(19.09.2020) இலங்கை யார் பக்கம் ? இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...
19 Sep 2020 11:29 AM GMT

(19.09.2020) இலங்கை யார் பக்கம் ? இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...

(19.09.2020) இலங்கை யார் பக்கம் ? இலங்கை வெளியுறவு செயலர் சிறப்பு பேட்டி...

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
6 July 2020 10:56 AM GMT

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய, சீன எல்லைப் பிரச்சனை: ஜெர்மனி, பிரான்ஸ் உடன் இந்தியா முக்கிய பேச்சு
30 Jun 2020 2:35 PM GMT

இந்திய, சீன எல்லைப் பிரச்சனை: ஜெர்மனி, பிரான்ஸ் உடன் இந்தியா முக்கிய பேச்சு

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் உடன், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பேச்சு நடத்தி உள்ளார்.

சிறப்பு விமானத்தில் வந்தது, ராணுவ வீரர் பழனியின் உடல்
18 Jun 2020 1:59 AM GMT

சிறப்பு விமானத்தில் வந்தது, ராணுவ வீரர் பழனியின் உடல்

லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் உடல் நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று காலை உடல் அடக்கம் நடைபெறுகிறது.