நீங்கள் தேடியது "illegal activities"

கடல் வழியாக நடைபெறும் சட்ட விரோத செயல்களை, இந்தியாவுடன் இணைந்து தடுப்போம் - இலங்கை கடற்படை வடக்கு தளபதி  தகவல்
10 March 2020 1:54 AM IST

"கடல் வழியாக நடைபெறும் சட்ட விரோத செயல்களை, இந்தியாவுடன் இணைந்து தடுப்போம்" - இலங்கை கடற்படை வடக்கு தளபதி தகவல்

சர்வதேச கடல் எல்லை வழியாக நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத ​செயல்களை, இந்தியாவுடன் இணைந்து விரைவில் தடுப்போம் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக  ஒழுங்கு நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
26 Feb 2019 7:25 AM IST

சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர் கைது - சிறையில் அடைப்பு
7 Sept 2018 5:11 AM IST

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர் கைது - சிறையில் அடைப்பு

பாதிக்கப்பட்ட பீட்டர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சண்முகநாதனை கைது செய்த போலீசார்.

ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் - மறைமுகமாக செல்போனில் பதிவு செய்த நபர்
27 Aug 2018 8:03 PM IST

ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர் - மறைமுகமாக செல்போனில் பதிவு செய்த நபர்

ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்