நீங்கள் தேடியது "husband Wife problem"

சென்னை : மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
14 Oct 2019 2:17 PM IST

சென்னை : மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

சென்னை அருகே மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் கணவரையும், பெற்ற குழந்தையையும் கொன்று நாடகமாடிய மனைவி...
17 May 2019 4:19 PM IST

காதல் கணவரையும், பெற்ற குழந்தையையும் கொன்று நாடகமாடிய மனைவி...

காதலித்து திருமணம் செய்த தனது கணவர் மற்றும் பெற்ற குழந்தையை கொலை செய்து விட்டு, அவர்களை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்ற மனைவியை போலீசார் கைது செய்த அதிர்ச்சி சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காததால் கத்தியால் குத்த முயன்ற கணவன் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
7 Dec 2018 7:27 PM IST

மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காததால் கத்தியால் குத்த முயன்ற கணவன் : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனைவி ஆசையாக வளர்த்த நாயை கொன்ற கணவன்
26 Sept 2018 1:42 AM IST

மனைவி ஆசையாக வளர்த்த நாயை கொன்ற கணவன்

குடும்ப தகராறில் மனைவி ஆசையாக வளர்த்த நாயை கொலை செய்த நபரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.