நீங்கள் தேடியது "Husband Wife Fight"

வீட்டு சாவி தரவில்லை : அரிவாளை தூக்கி எறிந்த கணவர் - மனைவி தலையில் குத்தி நின்ற அரிவாள்
21 Feb 2020 3:35 PM IST

"வீட்டு சாவி தரவில்லை" : அரிவாளை தூக்கி எறிந்த கணவர் - மனைவி தலையில் குத்தி நின்ற அரிவாள்

தலையில் அரிவாள் சொருகி நின்றவாறு வந்த வயதான பெண்மணியால் நெல்லூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவி மீது கொலை வெறி தாக்குதல் - தலைமைறைவான கணவருக்கு போலீசார் வலை
29 Sept 2018 6:39 PM IST

மனைவி மீது கொலை வெறி தாக்குதல் - தலைமைறைவான கணவருக்கு போலீசார் வலை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராம‌த்தை அடுத்த கனகப்ப‌ புரத்தை சேர்ந்த வழக்கறிஞரான செல்வ எட்வர்ட், குடும்ப தகராறில் தனது மனைவியும் கல்லூரி பேராசிரியையுமான ஜெகதீஷ் ஷைனியை அரிவாளால் சர‌மாரியாக வெட்டியுள்ளார்.