மனைவி மீது கொலை வெறி தாக்குதல் - தலைமைறைவான கணவருக்கு போலீசார் வலை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராம‌த்தை அடுத்த கனகப்ப‌ புரத்தை சேர்ந்த வழக்கறிஞரான செல்வ எட்வர்ட், குடும்ப தகராறில் தனது மனைவியும் கல்லூரி பேராசிரியையுமான ஜெகதீஷ் ஷைனியை அரிவாளால் சர‌மாரியாக வெட்டியுள்ளார்.
மனைவி மீது கொலை வெறி தாக்குதல் - தலைமைறைவான கணவருக்கு போலீசார் வலை
x
* கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராம‌த்தை அடுத்த கனகப்ப‌ புரத்தை சேர்ந்த வழக்கறிஞரான செல்வ எட்வர்ட் , குடும்ப தகராறில் தனது மனைவியும் கல்லூரி பேராசிரியையுமான ஜெகதீஷ் ஷைனியை அரிவாளால் சர‌மாரியாக வெட்டியுள்ளார். 

* உயிருக்கு ஆபத்தான நிலையில், ஷைனியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

* இந்த சம்பவம் தொடர்பாக ஷைனியின் அண்ண‌ன் ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள எட்வர்டை தேடி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்