நீங்கள் தேடியது "Kanyakumari Latest News"
29 Sept 2018 6:39 PM IST
மனைவி மீது கொலை வெறி தாக்குதல் - தலைமைறைவான கணவருக்கு போலீசார் வலை
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த கனகப்ப புரத்தை சேர்ந்த வழக்கறிஞரான செல்வ எட்வர்ட், குடும்ப தகராறில் தனது மனைவியும் கல்லூரி பேராசிரியையுமான ஜெகதீஷ் ஷைனியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
