நீங்கள் தேடியது "Holy Dip"

ஆடி அமாவாசை தினம் : முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
31 July 2019 5:26 AM GMT

"ஆடி அமாவாசை தினம் : முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு"

ஆடி அமாவாசையை ஒட்டி, திருவையாறு காவிரிக்கரையில் தண்ணீர் இல்லாததால், ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர் - முகம் சுழிக்கும் பக்தர்கள்
20 April 2019 11:17 AM GMT

ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர் - முகம் சுழிக்கும் பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.

அனைத்து இந்திய குடிமகனும் இந்து தான் - இயக்குநர் சந்திரசேகர்
13 Oct 2018 11:12 AM GMT

"அனைத்து இந்திய குடிமகனும் இந்து தான்" - இயக்குநர் சந்திரசேகர்

அனைத்து இந்திய குடிமகனும் இந்து தான் என நடிகர் விஜய்-யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .

புஷ்கர விழாவில் சிறப்பான வசதிகள் - ஆந்திர பக்தர்கள் பாராட்டு...
13 Oct 2018 10:27 AM GMT

புஷ்கர விழாவில் சிறப்பான வசதிகள் - ஆந்திர பக்தர்கள் பாராட்டு...

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் புஷ்கர விழாவுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தாமிரபரணி மகாபுஷ்கர விழா : 64 தீர்த்த கட்டங்களிலும் புனித நீராடிய பக்தர்கள்
13 Oct 2018 3:14 AM GMT

தாமிரபரணி மகாபுஷ்கர விழா : 64 தீர்த்த கட்டங்களிலும் புனித நீராடிய பக்தர்கள்

நெல்லை பாபநாசத்தில் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்த கட்டத்திலும் புனித நீராடினர்.

தாமிரபரணி புஷ்கர விழாவின் 2 வது நாள் - புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
12 Oct 2018 4:15 AM GMT

தாமிரபரணி புஷ்கர விழாவின் 2 வது நாள் - புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

தாமிரபரணி புஷ்கர விழாவின் இரண்டாவது நாளான இன்று தைப்பூச மண்டப படித்துறையில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

தாமிரபரணி மகா புஷ்கரம் விழா தொடக்கம் : படித்துறைகளில் புனித நீராடும் பக்தர்கள்
11 Oct 2018 6:13 AM GMT

தாமிரபரணி மகா புஷ்கரம் விழா தொடக்கம் : படித்துறைகளில் புனித நீராடும் பக்தர்கள்

144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மஹாபுஷ்கர விழா, நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் உள்ள ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் துவங்கியது.