நீங்கள் தேடியது "his"
14 Oct 2018 9:04 PM IST
நமக்கு நாமே வாழ்க கோஷம் போடும் நாள் விரைவில் வரும் - சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்
மற்றவர்களுக்கு வாழ்க கோஷம் போட்ட காலம் முடிந்து நமக்கு நாமே வாழ்க கோஷம் போடும் நாள் விரைவில் வர உள்ளதாக சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
14 Oct 2018 8:55 PM IST
கமல் காங்கிரஸ் உடன் கூட்டு சேர வாய்ப்புள்ளதாக கூறுவதா? - இல. கணேசன் கேள்வி
ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வருகிறேன் என்று கட்சி தொடங்கிய கமல்ஹாசன், ஊழல்மயமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர வாய்ப்புள்ளதாக கூறுவது, அவர் கட்சி தொடங்கிய நோக்கத்திற்கு முரணானது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
22 Sept 2018 10:08 PM IST
மது போதையில் மனைவி மகளை கொன்ற இளைஞர்...
சேலம் அருகே ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்ற கணவர் கைதாகியுள்ளார்.
11 Sept 2018 2:04 PM IST
இமானுவேல் சேகரனின் 61-வது நினைவு தினம் : தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.



