நீங்கள் தேடியது "Happy Pongal 2019"

24 மணி நேரத்தில் 1.9 கிராம் தங்க பொங்கல் பானை : நகை தொழிலாளி அசத்தல்
16 Jan 2019 1:41 PM IST

24 மணி நேரத்தில் 1.9 கிராம் தங்க பொங்கல் பானை : நகை தொழிலாளி அசத்தல்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவர், ஒரு கிராம் 900 மில்லி தங்கத்தில், பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து சாதனை படைத்துள்ளார்.

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து
15 Jan 2019 2:05 PM IST

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
15 Jan 2019 1:15 PM IST

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.