ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
x
பொங்கல் பண்டிகையையொட்டி, நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை  தெரிவித்தார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை, நடிகர் ரஜினி இன்று சந்தித்தார். வீட்டில் இருந்த வெளியே வந்த, அவரை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த அவர்களை பார்த்து ரஜினி கையசைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்