நீங்கள் தேடியது "Hacked to death"
11 May 2019 3:53 AM IST
ஆட்டோ ஒட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை...
பட்டபகலில் சிவகங்கை சிபி காலனியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் மர்ம கும்பலால், ஒடஒட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
10 Feb 2019 3:11 AM IST
மருமகனை அரிவாளால் வெட்டி சாய்த்த மாமனார்...
திருச்சி மாவட்டம், முசிறி அருகே மகளுடன் வாழ மறுத்த மருமகனை வெட்டி கொன்ற மாமனார் போலீசில் சரணடைந்தார்.
26 Dec 2018 5:06 PM IST
திருப்பூரில் ஜோதிடரை கொலை செய்த சம்பவம்: கொலையாளி அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண்
திருப்பூரில் ஜோதிடரை நடுரோட்டில் வெட்டி கொலை செய்த கொலையாளி ரகு சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
12 July 2018 6:42 PM IST
சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை - மர்மகும்பல் குறித்து போலீஸ் விசாரணை
சென்னை அடையாறில் தனியார் பள்ளி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



