நீங்கள் தேடியது "H Raja vs Police"

நீதிமன்றத்தை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது-திருநாவுக்கரசர்
16 Sep 2018 1:58 PM GMT

"நீதிமன்றத்தை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது"-திருநாவுக்கரசர்

ஹெச்.ராஜா நீதிமன்றத்தை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது, அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சட்டம் அனைவருக்கும் சமம் தானா? - ஹெச்.ராஜா பேச்சுக்கு சீமான் கண்டனம்
16 Sep 2018 12:14 PM GMT

"சட்டம் அனைவருக்கும் சமம் தானா?" - ஹெச்.ராஜா பேச்சுக்கு சீமான் கண்டனம்

"பெரிய கட்சியின் தலைவருக்கு அழகல்ல" - சீமான்

நீதிமன்றத்தை மதிப்பவன் நான் - ஹெச்.ராஜா
16 Sep 2018 8:16 AM GMT

நீதிமன்றத்தை மதிப்பவன் நான் - ஹெச்.ராஜா

நான் நீதிமன்றத்தை மதிப்பவன் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தை அநாகரிகமாக பேசிய ஹெச்.ராஜா மீது நடவடிக்கை தேவை - திருமாவளவன்
16 Sep 2018 7:59 AM GMT

உயர்நீதிமன்றத்தை அநாகரிகமாக பேசிய ஹெச்.ராஜா மீது நடவடிக்கை தேவை - திருமாவளவன்

போலீஸாரை கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை தேவை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட இடத்தில் விநாயகர் ஊர்வலம் செல்ல தடை : போலீசாருடன் ஹெச்.ராஜா கடும் வாக்குவாதம்
15 Sep 2018 9:27 PM GMT

குறிப்பிட்ட இடத்தில் விநாயகர் ஊர்வலம் செல்ல தடை : போலீசாருடன் ஹெச்.ராஜா கடும் வாக்குவாதம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.