நீங்கள் தேடியது "gun shoot in thailand mall"

சரக்கு வாகனங்களுக்கு நுழைவு சீட்டு தேவையில்லை - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
1 May 2020 7:57 AM IST

"சரக்கு வாகனங்களுக்கு நுழைவு சீட்டு தேவையில்லை" - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

சரக்குகள் ஏற்றி செல்லும் வாகனங்கள், எந்த வித தடையுமின்றி அனுமதிக்கப்படுவதை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பரவாமல் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்ல கருவி - தென் பிராந்திய கடற்படை புதிய முயற்சி
14 April 2020 3:11 PM IST

கொரோனா பரவாமல் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்ல கருவி - தென் பிராந்திய கடற்படை புதிய முயற்சி

கொரோனா தொற்று தாக்கம் தங்களுக்கும் பரவுமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகி வரும் நிலையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நவீன கருவியை தென்பிராந்திய கடற்படை அதிகாரிகள் உருவாக்கி உள்ளனர்.

ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலி - மன்னிப்பு கோரி ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி
11 Feb 2020 8:24 PM IST

ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலி - மன்னிப்பு கோரி ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி

தாய்லாந்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரரால் நடந்த கொடூர தாக்குதலுக்கு தாம் மன்னிப்பு கோரிவதாக கூறி அந்நாட்டின் ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
10 Feb 2020 1:45 PM IST

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

தாய்லாந்தின் பாங்காக் நகரின் நகோன் ரட்சசிமா என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் ராணுவ வீரர் ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலியாகினர்.