ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலி - மன்னிப்பு கோரி ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி

தாய்லாந்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரரால் நடந்த கொடூர தாக்குதலுக்கு தாம் மன்னிப்பு கோரிவதாக கூறி அந்நாட்டின் ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலி - மன்னிப்பு கோரி ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி
x
தாய்லாந்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய ராணுவ வீரரால் நடந்த கொடூர தாக்குதலுக்கு தாம் மன்னிப்பு கோரிவதாக கூறி அந்நாட்டின் ராணுவ தளபதி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். வணிக வளாகத்தில் ராணுவ வீரர் ஒருவர்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் கொல்லப்பட்ட விவகாரம் அந்நாட்டையே உலுக்கிய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஜக்ராபந்த் தோமா, ஒரு கிரிமினல் என்று ராணுவ தளபதி அபிராட் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்