நீங்கள் தேடியது "gROUP eXAMS"

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் - தமிழக தலைமை செயலாளரிடம் திமுக மனு
12 Feb 2020 10:01 PM GMT

"டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்" - தமிழக தலைமை செயலாளரிடம் திமுக மனு

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி, திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வில்சன் ஆகியோர், தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர்.

திமுக எம்பி தயாநிதி மாறன் மீது நான் வழக்கு தொடரப்போகிறேன் - அமைச்சர் ஜெயக்குமார்
30 Jan 2020 10:52 AM GMT

"திமுக எம்பி தயாநிதி மாறன் மீது நான் வழக்கு தொடரப்போகிறேன்" - அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

குரூப் 4 தேர்வு முறைகேடு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தேடும் சிபிசிஐடி
29 Jan 2020 2:29 PM GMT

குரூப் 4 தேர்வு முறைகேடு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தேடும் சிபிசிஐடி

குருப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி பணிகள் முடங்கும் அபாயம் - பணியிடங்களை உடனே நிரப்பக் கோரிக்கை
19 Jan 2020 8:46 AM GMT

டிஎன்பிஎஸ்சி பணிகள் முடங்கும் அபாயம் - பணியிடங்களை உடனே நிரப்பக் கோரிக்கை

டிஎன்பிஎஸ்சியின் தலைவராக இருக்கும் அருள்மொழி மார்ச் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் போதிய உறுப்பினர்களும் இல்லாததால் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

(13/01/2020) ஆயுத எழுத்து - நம்பகத் தன்மையை இழக்கிறதா போட்டி தேர்வுகள் ?
13 Jan 2020 4:09 PM GMT

(13/01/2020) ஆயுத எழுத்து - நம்பகத் தன்மையை இழக்கிறதா போட்டி தேர்வுகள் ?

சிறப்பு விருந்தினர்களாக : நட்ராஜ், தேர்வு பயிற்சியாளர் // /சிந்தன், சி.பி.எம்// கோவை சத்யன்,அ.தி.மு.க // ராஜேந்திரன்,அரசு அதிகாரி(ஓய்வு)

கணக்கு ஆசிரியரை காலணியால் அடித்த பெற்றோர், தாக்குதலில் மயக்கம் அடைந்த ஆசிரியர்
2 Sep 2018 7:52 AM GMT

கணக்கு ஆசிரியரை காலணியால் அடித்த பெற்றோர், தாக்குதலில் மயக்கம் அடைந்த ஆசிரியர்

சேலம் மெய்யனூரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி கணக்கு ஆசிரியர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.