நீங்கள் தேடியது "Grasshopper"

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த புதிய முயற்சி - வான்வழி பூச்சிகொல்லி தெளிப்பு திட்டம் தொடக்கம்
1 July 2020 8:27 AM IST

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த புதிய முயற்சி - வான்வழி பூச்சிகொல்லி தெளிப்பு திட்டம் தொடக்கம்

வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த, வான்வழி பூச்சிக்கொல்லித் தெளிப்பு திட்டத்தினை , மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.