குழந்தைக்கு வெட்டுக்கிளியை ஊட்டிய வினோத தாய் - அதிர்ச்சியளிக்கும் காரணம்

விலைவாசி உயர்வால் தன் குழந்தைக்கு சீரிகை எனப்படும் வெட்டுக்கிளி இனத்தைச் சேர்ந்த பூச்சியை ஒரு தாய் ஊட்டிய சம்பவம் கனடாவில் நிகழ்ந்துள்ளது. பொருளாதார சீர்குலைவு காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவதால், தன் 18 மாத குழந்தைக்குக் கொடுக்கும் உணவில் ஊட்டத்துக்காக சீரிகை பூச்சிகளை சேர்த்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com