நீங்கள் தேடியது "government school teachers"
14 March 2020 12:34 AM IST
"மாணவர்கள் கை கழுவ சோப்பு கொள்முதல் செய்ய வேண்டும்"- அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு
பள்ளிகளில் சோப்பு வாங்கி வைக்க வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
12 March 2020 4:37 AM IST
பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா..?
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடக்கும் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது, பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
26 Jun 2019 9:25 PM IST
ஆசிரியர் பணி நியமன ஆணையை ரத்து செய்ய கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
22 Oct 2018 7:27 PM IST
"பயிற்சி வகுப்புக்கு வரச்சொல்லிவிட்டு இந்துத்துவ பரப்புரை" - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
பயிற்சி வகுப்பு என கூறிவிட்டு இந்துத்துவ பரப்புரை செய்ததாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
27 Sept 2018 3:14 PM IST
மேல்நிலைப் பள்ளிகளில் 1474 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க அரசு அனுமதி
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரத்து 474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்து கொள்ள அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
10 Aug 2018 11:32 AM IST
"ஆசிரியர் விருது எண்ணிக்கை 45 ஆக குறைப்பு?" - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடி
தேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது எண்ணிக்கையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 July 2018 10:57 AM IST
கோவையில் புதுமைப் பள்ளி விருது பெற்ற அரசுப் பள்ளி
கோவை மாவட்டம், காளப்பட்டி நேருநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு, புதுமைப் பள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.
11 July 2018 8:09 AM IST
ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி - ஒரே ஆசிரியருடன் இயங்குவதால் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 July 2018 11:40 AM IST
அரசு தொடக்கப் பள்ளியில் ஆடல், பாடலுடன் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்
சேலம் மாவட்டம் குரல்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆடல் பாடலுடன் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.








