நீங்கள் தேடியது "Friends Fight"

இளம்பெண் யாருக்கு? - நண்பர்களுக்குள் மோதல்
3 Oct 2019 9:15 PM GMT

இளம்பெண் யாருக்கு? - நண்பர்களுக்குள் மோதல்

இளம்பெண்ணை காதலிப்பதில் நண்பர்களுக்குள் எழுந்த மோதலில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், 3 இளைஞர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.