ஜாலியாக பேசி கொண்டிருந்தபோதே நண்பரை பீர் பாட்டிலால் குத்திய நபர் - பதறவைக்கும் காட்சிகள்

ஜாலியாக பேசி கொண்டிருந்தபோதே நண்பரை பீர் பாட்டிலால் குத்திய நபர் - பதறவைக்கும் காட்சிகள்

காரைக்காலில் மதுபோதையில் நண்பரை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com